திங்கள், 6 ஜனவரி, 2014

வினாவிடை, 9

காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்தின் பெயர்  என்ன?

விடை : பென்சிலின்.

வினாவிடை, 8


இரவு நேரங்களில் மரங்களின் கீழ் படுப்பது ஆபத்து ஏன்?

இரவில் ஒளித்தொகுப்பு நிகழ்வதில்லை சுவாசம் 
மட்டுமே நிகழ்கிறது அதாவது மரங்கள் பகலில் 
காபனீர் ஒட்சைட்டை உள்ளெடுத்து ஒட்சிசனை 
வெளிவிடுகின்றன மனிதன் ஒட்சிசனை உள்ளெடுத்து 
காபனீரொட்சைட்டை வெளிவிடுகிறான் ஆனால் 
இரவில் மனிதனை போல  மரங்களும் ஒட்சிசனை 
உள்ளெடுத்து காபனீரொட்சைட்டை வெளிவிடுகின்றன

வினாவிடை, 7

ஒரு போதும் மலராத பூ எது?

 அத்திப்பூ

வினாவிடை, 6

வேர் இல்லாத தாவரம் எது ?

இலுப்பை

திங்கள்கிழமை


சனி, 4 ஜனவரி, 2014

வினாவிடை, 4

மஞ்சள் காமாலை நோயினை குணப்படுத்தும் மூலிகை தாவரம் எது?

விடை : கிழாநெல்லி.

சனிக்கிழமை


வெள்ளி, 3 ஜனவரி, 2014

வியாழன், 2 ஜனவரி, 2014

வினாவிடை, 2

காபித்தூளில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சிக்கரி என்னும் தாவரத்தின் எப்பகுதியிலிருந்து தயாரிக்கப்படுகிறது? 

வேர்கள்.

வேர்கள்

முள்ளங்கி , கரட் கிழங்குகள் அல்ல - வேர்கள் ஆகும்

வியாழக்கிழமை


புதன், 1 ஜனவரி, 2014

வினாவிடை, 1



வெங்காயத்தில் அதிகமுள்ள விற்றமின் எது ?
விற்றமின் ‘பி’

பூச்சிகளை விழுங்கும் பிட்சர் தாவரங்கள்

பூச்சிகளை விழுங்கும் பிட்சர் தாவரங்கள் 

 இந்தோனேசியா ஆவுஸ்திரேலியா,மலேசியா ஆகிய வெப்ப மண்டல பகுதிகளில் காணப்படுகின்றன பிட்சா தாவரத்தின் பூக்கள் ஒருபெரியசாடியின் வடிவத்தில் இருக்கும்.இலைகளின்உதவியால் சுரக்கும் வாசனை யான படலம் பூக்களின் உட்புறத்தில் படிந்து கொள்கிறது .வேர்களினால் உறிஞ்சப்படும் நீரில் இந்த வாசனை யுள்ள படலம் கரைந்து பூவின் அடியில் தங்கிவிடுகிறது சிறு பிராணிகள் இவ்வாசனையால் கவரப்பட்டு நீரை குடிப்பதற்காக இந்த சாடி வடிவிலுள்ள பூவிற்குள் செல்லும் போது பூ மூடிக்கொள்கிறது. அதன் பின்பு இப்பூ வினுள் அகப்பட்ட பிராணிகளின் உடல் சிதைக்கப்பட்டு பிட்சர் தாவரத்தினால் உறிஞ்சிக் கொள்ளப்படுகிறது.

புதன்கிழமை