புதன், 1 ஜனவரி, 2014

பூச்சிகளை விழுங்கும் பிட்சர் தாவரங்கள்

பூச்சிகளை விழுங்கும் பிட்சர் தாவரங்கள் 

 இந்தோனேசியா ஆவுஸ்திரேலியா,மலேசியா ஆகிய வெப்ப மண்டல பகுதிகளில் காணப்படுகின்றன பிட்சா தாவரத்தின் பூக்கள் ஒருபெரியசாடியின் வடிவத்தில் இருக்கும்.இலைகளின்உதவியால் சுரக்கும் வாசனை யான படலம் பூக்களின் உட்புறத்தில் படிந்து கொள்கிறது .வேர்களினால் உறிஞ்சப்படும் நீரில் இந்த வாசனை யுள்ள படலம் கரைந்து பூவின் அடியில் தங்கிவிடுகிறது சிறு பிராணிகள் இவ்வாசனையால் கவரப்பட்டு நீரை குடிப்பதற்காக இந்த சாடி வடிவிலுள்ள பூவிற்குள் செல்லும் போது பூ மூடிக்கொள்கிறது. அதன் பின்பு இப்பூ வினுள் அகப்பட்ட பிராணிகளின் உடல் சிதைக்கப்பட்டு பிட்சர் தாவரத்தினால் உறிஞ்சிக் கொள்ளப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.